அம்பை தமிழ் இலக்கிய பேரவை பிப்ரவரி மாத கூட்டம்
அம்பை தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பிப்ரவரி மாத கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 09:17 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அம்பை தமிழ் இலக்கிய பேரவையின் பிப்ரவரி மாத கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் அய்யப்பன் தலைமை வகித்தார். வாமா அறக்கட்டளை மு.முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். கயிலை அன்னத்தாய் இறைவாழ்த்து பாடினார்.
பொருளாளர் பாரதி கண்ணன் வரவேற்றார். செயலர் லட்சுமணன் கடந்த கூட்ட அறிக்கையை வாசித்தார்.