திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சிவகாசியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்,பி மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.

Update: 2024-04-15 01:13 GMT
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுவ சிலைக்கு சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் தலைமை கழக பேச்சாளரும்,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வின் போது முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அ.செல்வம், சேதுராமன், சசிக்குமார்,குருசாமி ஆகியோர் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்தநாள், திமுக, விருதுநகர்,

Tags:    

Similar News