அம்பேத்கர் நினைவு தினம்

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வேடசந்தூரில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-12-08 09:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவரும் திரைத்துறை மற்றும் நாடகத்துறை மாநில துணை செயலாளருமான ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார்.இதில் திரை நாடகத்துறை மாநிலத் துணைச் செயலாளர் ரவி,மாநில ஊடக பிரிவு செயலாளர் சிவக்குமார்,மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம்,மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சனி,மருத்துவ அணி செயலாளர் கார்த்திகேயன்,மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News