விசிக சார்ப்பில் அம்பேத்கர் நினைவு தினம்

செய்யாறில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

Update: 2023-12-07 03:12 GMT

 சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செய்யாறில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. செய்யாறில் கூட்டத்தில் உள்ள சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு தொகுதி செயலாளர் குப்பன் என்கிற வெற்றி வளவன் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் துரை.சாண்டில்யன் வரவேற்பில் ஒன்றிய செயலாளர்கள் ஆ.பெ.அம்பேத்கர், ஆ.நாகவளவன், சி.ஞானசேகரன், மு.சத்தியமூர்த்தி, மோ.சுதாகர், மா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சா.ஏரேமியா தானியேல், வழக்கறிஞர் க.அருள்தாஸ், த.மேனகா, மு.தணிகாவளவன் ஆகியோர் உட்பட 50 க்கும் மேற்ப்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Tags:    

Similar News