திருவாரூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-11 16:25 GMT

திருவாரூர் ரயில் நிலையம்

திருவாரூர் ரயில்வே நிலையத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
Tags:    

Similar News