கெங்கவல்லியில் அடையாளம் தெரியாத நபர் பலி
கெங்கவல்லியில் அடையாளம் தெரியாத நபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 14:04 GMT
இறந்து கிடக்கும் அடையாளம் தெரியாத நபர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே உள்ள பள்ளத்தில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் சாலையோரம் அடிபட்டு இறந்து கிடப்பதாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பெயரில் போலீசார் உடனே சென்று பார்த்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.