வலங்கைமானில் அண்ணா நினைவு நாள் பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு வலங்கைமானில் திமுகவினர் பேரணியாக வந்து அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-02-04 02:05 GMT
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு வலங்கைமான் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்பு அன்பரசன் மற்றும் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்ஷணாமூர்த்தி கோவிந்தசாமி தலைமையில் வலங்கைமான் நகர கழக செயலாளர் சிவனேசன் முன்னிலையில் திமுக கழகத்தின் சார்பில் ஊர்வலமாக வந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.