வடசென்னை பாஜக வேட்பாளர் ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பரப்புரை..

வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்.

Update: 2024-03-29 18:11 GMT
வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். வடசென்னை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார் பால் கனகராஜ் இந்த நிலையில் இன்று பால் கனகராஜை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குகளை சேகரித்தார்.‌ ஏராளமான பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌
Tags:    

Similar News