திருவண்ணாமலையில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி
திருவண்ணாமலையில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி அளித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 13:18 GMT
அண்ணாமலையார்
சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாட்டு பொங்கலை யொட்டி பெரிய நந்திக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திட்டிவாசல் வழியாக வெளியே வந்து, சூரியபகவனுக்கு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் காட்சிக் கொடுத்தார்.