தம்மம்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது

சேலம் அதிமுகவினர் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தம்மம்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-02-24 15:32 GMT
அன்னதானம் வழங்குதல் 
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி நகர செயலாளர் குமரன் தலைமையில் இன்று முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தம்மம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் தம்மம்பட்டியில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள அதிமுக கம்பத்தில் கொடியேற்றினார்
Tags:    

Similar News