அரவிந்த் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா!
வந்தவாசி அடுத்த தெள்ளார் அரவிந்த் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
Update: 2024-04-11 05:20 GMT
ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரவிந்த் இன்டர்நேஷனல் பள்ளியில் 9வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் EST. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.