நொச்சிக்காடு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம், நொச்சிக்காடு பகுதியில் உள்ல தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-16 02:27 GMT

ஆண்டு விழா

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News