செவலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா
நிகழ்வுகள்;
Update: 2024-02-17 10:26 GMT
பள்ளி ஆண்டு விழா
செவலூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப்பெற்றது.முன்னதாக பள்ளியில் நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியை,ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலரும் பங்கேற்றனர்.