கடலூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
கடலூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
Update: 2024-02-15 10:21 GMT
ஆண்டு விழா
கடலூர் முதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.