கீழக்கட்டளை தொடக்க பள்ளியில் ஆண்டு விழா
கீழக்கட்டளை தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-12 09:37 GMT
பரிசு வழங்கல்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ்கட்டளை ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது.இதில் மாணவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பென்னட் ஆசீர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.