திருவண்ணாமலையில் நகராட்சி பள்ளி ஆண்டு விழா
திருவண்ணாமலை நகர செயலாளர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 18:11 GMT
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
திருவண்ணாமலை வார்டு 37 நகராட்சி துவக்கப்பள்ளி 2023-2024 பிள்ளைகள் ஆண்டு விழாவில் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் கலந்துக் கொண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பாக நடனம், பேச்சுப்போட்டி, கலை,அறிவியல் குழந்தைகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி வாழ்த்திய தருணம் உடன் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் வார்டு நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.