இலக்கியம்பட்டியில் போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி
இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் இருந்து கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 12:36 GMT
பேரணி
தர்மபுரி கிருஷ்ணா பாரா மெடிக்கல் மற்றும் மணிப்பால் மருத்துவமனை இணைந்து போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்று துவங்கியது.
இந்த விழிப்புணர்வு பேரணியை, மணிபால் மருத்துவமனை சங்கேஸ்வரன் அவர்கள் போதை விழிப்புணர்வு பேரணியே தொடங்கி வைத்தனர்.