ரீல்ஸ் போட்டிக்கு விண்ணப்பம் வரவேற்பு !
தேர்வு செய்யப்படும் ரீல்களுக்கு முதல் பரிசு ₹25,000, 2 ம் பரிசு ₹20,000,3 ம் பரிசு ₹15,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 10:46 GMT
ரீல்ஸ் போட்டி
தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் ரீல் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதில், ஆன்லைன் கடன் விண்ணப்ப மோசடி, கூரியர் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி குறித்து 30 விநாடிகளில் ரீல்ஸ் தயாரித்து அனுப்பலாம். தேர்வு செய்யப்படும் ரீல்களுக்கு முதல் பரிசு ₹25,000, 2 ஆம் பரிசு ₹20,000 3ம் பரிசு ₹15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இப்போட்டிக்கு வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.