தாட்கோ மூலம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்ட மேலாளர் அலுவலகத்தில் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2023-12-14 05:09 GMT

தாட்கோ மூலம் வங்கி கடனுக்கு விண்ணபிக்கலாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தில் தையல் பயிற்சி பெற்றவர்கள், புதிதாக தையல் தொடங்க விரும்பும் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் வங்கிக் கடனுதவி பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரிலும், 04546-260995 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News