இரத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குதல்
கடலூரில் இரத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.;
Update: 2024-06-16 13:00 GMT
இரத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குதல்
உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தன்னார்வ இரத்த கொடையாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.