கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-06-16 14:19 GMT

கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சைவச் செம்மல் சிவத்திரு வ.கண்ணப்பனார் அறக்கட்டளையின் சார்பில் இன்று 2023 - 2024ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முதல் பட்டதாரி மாணவர் தி.குப்பன் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
Tags:    

Similar News