திறன் வளர்ச்சி பயிற்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திறன் வளர்ச்சி பயிற்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 16:28 GMT
மாணவர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆதமங்கலம் தொன் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கே .பாபு மற்றும் மூத்த ஆசிரியர் பெ.இரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.