ஆரணி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளர் எம் .எஸ். தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-03-26 15:37 GMT

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் JCK. சீனிவாசன் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அ

ப்போது செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News