இட்டிலிக்கு சட்டினி கேட்டு தகராறு

பெரியகுளத்தில் இட்லிக்கு சட்னி ,சாம்பார் கேட்டு ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-01-04 01:00 GMT

காவல் நிலையம் 

பெரியகுளத்தில் பிச்சைமணி என்பவர் நடத்தி வரும் இட்டிலி கடையில் நேற்று முன்தினம் இரவு நான்கு பேர் சாப்பிட வந்தனர் அவர்கள் இட்லிக்கு சட்னி சாம்பார் கேட்டு பிச்சை மணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே நான்கு பேரும் சேர்ந்து பிச்சைமணி மற்றும் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையினர் ஜெயராஜ், முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்
Tags:    

Similar News