அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் அன்னாபிஷேக விழா

நாட்டாமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-10-29 08:15 GMT

கும்பாபிஷேக விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் அடுத்த S.நாட்டாமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு அன்ன அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ அங்காளம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு மிக்க இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News