ஆத்தூர்: KMDK கட்சி நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம்

ஆத்தூர் ஒன்றிய கொங்க அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கொங்கு மக்கள் தேசம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-23 10:01 GMT

ஆலோசனை ௯ட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கொங்கு அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிலையில் நிர்வாகிகளுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசம் கட்சியின் வேட்பாளருக்கு நமது பொதுச் செயலாளர் கரத்தை வலுப்படுத்த தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பொதுச் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News