ஆத்தூர் : காந்திபுரம் நியாய விலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு
ஆத்தூர் ;காந்திபுரம் நியாய விலை கடையில் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 07:08 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் அம்மபாளையம் ஊரட்சியில், காந்திபுரம் ரேசன் கடையில் பொதுமக்களிடம்; ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் நிறை,குறைகளை கேட்டறிந்து கடையில. பொருட்கள் இருப்பு விபரம் குறித்தும் ஆய்வு செய்தார். இதில் அதிமுக வன்றிய செயலாளர் சேகர் மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.