ஆத்தூர் : தேசிய ஜனநாயக ௯ட்டணி பாமக வேட்பாளர் அறிமுக ௯ட்டம் !

தேசிய ஜனநாயக கூட்டணியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேவதாஸ் உடையார் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளின் செயல்வீரர்கள் கூட்டம்,அறிமுக ௯ட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-28 09:14 GMT

 பாமக

கள்ளக்குறிச்சி மக்களவை த் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தேவதாஸ் உடையார் அறிமுக கூட்டம், மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் எதிரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் மீண்டும் மோடியை பிரதமராக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News