தேனி அருகே தப்பு குண்டுவில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
தேனி அருகே தப்பு குண்டுவில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.
Update: 2024-06-01 07:11 GMT
தேனி அருகே தப்பு குண்டுவில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் மே 29ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர் ஆனால் இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்