சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மீது தாக்குதல்
பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 06:26 GMT
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பழனி கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரை கோவில் ஊழியர்கள் தாக்கியதை கண்டித்து இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஷ்வரா சுப்ரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்து சமய வழிபாட்டில் அறநிலையத்துறை செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்கின்றனர்.