தேவதானப்பட்டி அருகே அரசு அதிகாரி மீது தாக்குதல்

தேவதானப்பட்டி அருகே அரசு அதிகாரி மீது தாக்குதல்.

Update: 2024-05-18 08:43 GMT

காவல்துறை விசாரணை


தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் அங்கு தேவதானப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தினார் அதனை அகற்ற செயல் அலுவலர் வேலுச்சாமி கூறிய நிலையில் அவரை பிரபு கட்டாயல் அடித்துள்ளார் இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வருகின்றனர்
Tags:    

Similar News