மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு !

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-29 05:49 GMT

விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி கல்வியியல் கல்லூரியில் வைத்து ஆயக்குடி அமர் சேவா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளாளர் ராஜகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஷீலா நவரோசி தலைமை வகித்தார். அமர் சேவா சங்க திட்ட அலுவலர் இசக்கி முத்து உதவியாளர்கள் முத்துலட்சுமி, பாலமுருகன் ஆகியோர் பேசினர் உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News