மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-19 05:18 GMT

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம்,மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. இதற்காக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை சேலத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த கட்சியின் சின்னத்தை உறுதிப்படுத்த வி.வி, பேட் கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News