வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சுய உதவி குழுக்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியை மாவட்ட மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-03-21 03:17 GMT
திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில், மகளிர் திட்டம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ. பாஸ்கர பாண்டியன், கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் செரிப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி அரசு அதிகாரிகள் இருந்தன.
Tags:    

Similar News