வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Update: 2024-04-11 16:01 GMT

விழிப்புணர்வு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு இன்று (11.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News