100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம், கோவிலூர் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Update: 2024-03-31 11:58 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கோவிலூர் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சீர்வரிசை தட்டுடன் வீடு வீடாக சென்று கிராம மக்களுக்கு வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, தாசில்தார் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.