தண்டையார்பேட்டையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
தண்டையார்பேட்டை மண்டலம் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.;
Update: 2024-03-27 09:05 GMT
விழிப்புணர்வு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை மண்டலம், முத்தமிழ் நகரில் 191ஆவது தெரு முதல் 202ஆவது தெருக்களுக்குட்பட்ட கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விற்பனைச் சீட்டில் (bill receipt) 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 100% வாக்களிப்போம் என்ற முத்திரையினை (stamp) அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.