மண்மேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

மண்மேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-29 11:23 GMT

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.நிகழ்வில் மணமேல்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதி அரசர் ரேவதி தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News