தாழையூத்தில் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மராத்தான் போட்டி

தாழையூத்தில் மகளிர்களுக்கான ஹச்பிவி வைரஸ் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி.;

Update: 2024-03-20 08:50 GMT

மராத்தான் போட்டி

திருநெல்வேலியில் மகளிர்களுக்கான ஹச்பிவி வைரஸ் விழிப்புணர்வு குறித்த மராத்தான் போட்டி தாழையூத்தில் வருகின்ற 25ஆம் காலை 5.30 மணி முதல் 8:30 மணி வரை விஷால் நகரில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி மகளிர் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News