அயோத்தி கும்பாபிஷேகம்; விருதுநகரில் அன்னதானம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பா.ஜ., சார்பில் விருதுநகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-01-22 16:10 GMT
ஸ்ரீ ராம ஜென்ம பூமி யில் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு முன்னிட்டு விருதுநகரில் ஸ்ரீ ராமபிரான் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் உட்பட பாஜகவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது . அதைத்தொடர்ந்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பொதுமக்களுக்கு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News