அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் எம்.எல்.ஏ விடம் வழங்கினா்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ஈஸ்வரன் எம்.எல்.ஏ விடம் வழங்கினா்

Update: 2024-01-03 05:22 GMT

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ஈஸ்வரன் எம்.எல்.ஏ விடம் வழங்கினா் 

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி - 22 அதற்கான அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கபட்ட அக்ஷதை ஆகியவற்றை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈஸ்வரனிடம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர பொறுப்பாளர்கள் வழங்கினா். 
Tags:    

Similar News