பணத்தால் பக்தர்களுக்கு அருள் பாலித்த பால ஆஞ்சநேயர்

சங்ககிரி அருகே பணத்தால் அலங்கரிக்கப்பட்ட பால ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;

Update: 2024-01-06 11:41 GMT

பால ஆஞ்சநேயர்

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமையை யொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பால ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News