அதிமுக சார்பில் பால்குடம் ஊர்வலம்
பழனி அதிமுக சார்பில் பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக நிர்வாகி சரவணன் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சில்வர் குடம் தருவதாக அறிவித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 04:58 GMT
அதிமுக சார்பில் பால்குடம் ஊர்வலம்
பழனி அதிமுக சார்பில் பால்குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதிமுக நிர்வாகி சரவணன் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சில்வர் குடம் தருவதாக அறிவித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி பெண்களை வரிசை படுத்தினர். குடம் வாங்க பெண்கள் முந்தி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.