சத்தியமங்கலத்தில் வாழைத்தார்கள் ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் வாழைத்தார்கள் ரூ 2 லட்சத்திற்கு விற்பனையானது.

Update: 2024-05-21 11:56 GMT

வாழைத்தார் ஏலம் 

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர் ,நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.  வரவு தார்= 1060 வியாபாரிகள்=14 ஏலம் மொத்தம் தொகை ரூ 205678 பூவன் 700 தேன் வாழை 680 செவ்வாழை 850 ரஸ்தாலி 420 பச்சை நாடன் 320 ரொம்ப ஸ்ட்டா 260 மொந்தன் 250 கதளி 35 நேந்திரம் 33.
Tags:    

Similar News