நெல்லை ஆசிரியரை ஏமாற்றும் வங்கி-நீதிபதி உத்தரவு
ரூ, 25000 இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு;
Update: 2024-02-25 11:29 GMT
நீதிபதி உத்தரவு
நெல்லையை சேர்ந்த ஆசிரியை எபநேசர் பாளை பாரத ஸ்டேட் வங்கியில் 8 லட்சம் ரூபாய் சொத்து பத்திரம் வைத்து வீட்டு கடன் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கடனை செலுத்திய நிலையில் அசல் பத்திரத்தை வங்கி நிர்வாகம் கொடுக்காமல் இருந்துள்ளது.இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததில் நேற்று (பிப்.24)25000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.