பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.73 அடியாக இருந்தது.

Update: 2024-05-21 05:48 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 45.73 நீர் இருப்பு- 03.48 நீர் வரத்து -1307 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News