புவனகிரி எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-06-17 12:15 GMT

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார்.


இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயம் நிறைந்த தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News