கண்டமனூர் அருகே பைக் திருட்டு

கண்டமனூர் அருகே பைக் திருடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-12-26 13:50 GMT

காவல் நிலையம் 

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே மரிக்கொழுந்து போய் சேர்ந்த வடிவில் முருகன் என்பவரது விவசாய பண்ணையில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த மாதம் வேலைக்கு சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் பண்ணையில் இருந்த இரு சக்கர வாகனத்தை பாலமுருகன் திருடி சென்றுள்ளார்.

இது குறித்து வடிவேல் முருகன் கண்டனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

Similar News