கெங்கவல்லியில் ஆயுதபடைக்கு சென்ற பைக்குகள்
கெங்கவல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் ஆயுதபடைக்கு சென்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-19 10:30 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி காவல் நிலையத்திலிருந்து கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பல்வேறு வழக்குகளில் பிடிக்கப்பட்ட இன்று 25 இருசக்கர வாகனங்கள், இன்று சேலம் ஆயுதப்படைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடுவதற்காக எடுத்து சென்றனர். இருசக்கர வாகனங்களை லாரி மூலம் போலீசார் கொண்டு சென்றனர்.