முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

புளியம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது.

Update: 2024-06-03 11:06 GMT
புளியம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அவைத்தலைவர்  எஸ்.ஏ.சாகுல் ஹமீது , நகர கழக செயலாளர் பி.ஏ.சிதம்பரம் முன்னிலையில் கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட  திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வழக்கம் செலுத்தப்பட்டது . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  
Tags:    

Similar News